
பழமொழி ஆண்டு 5
Authored by PUVANESWARY A/P RAJENDRAN IPG-Pelajar
World Languages
1st - 5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வல்லவனுக்குப் ________________ஆயுதம்
புல்லும்
பல்லும்
அறிவு
கை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புத்திமான பலவான்.
பழமொழிக்கேற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடுக
உடல் வளிமைமிக்கவனே ஆற்றல் மிக்கவன்
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
உடல் வலிமையும் அறிவாளியாக இருப்பவனே பலசாலி
அறிவாளியானவன் ஆற்றல் அற்றவன்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆழம் அறியாமல் _________ விடாதே
காளை
கையை
காலை
மூக்கை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெள்ளம் வருமுன் அணை போடு
இப்பழமொழியில் வெள்ளம் எனும் சொல் எதனை குறிக்கிறது
இன்பங்கள்
மகிழ்ச்சி
இயற்கை பேரிடர்
துன்பங்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால். சரியான பொருளைத் தேர்வு செய்க
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
ஒரே சமயத்தில் ஒரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
ஒரே சமயத்தில் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க இயலும்
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?