Search Header Logo

இடையின மெய்யெழுத்து

Authored by BALANIROSHINI KPM-Guru

Other

1st Grade

Used 1+ times

இடையின மெய்யெழுத்து
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றுள் எது இடையின மெய்யெழுத்து அல்ல?

ய்

ர்

ழ்

க்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ய்' இடையின மெய்யெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

தாய்

கதிர்

விலை

கல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'தமிழ்மொழி' எனும் சொல்லில் இடம்பெற்றிருக்கும் இடையின மெய்யெழுத்து எது?

ல்

ழ்

ள்

வ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ள்' இடையின மெய்யெழுத்தைக் கொண்டிருக்கும் சொல் எது?

கல்வி

கால்

நாள்

தமிழ்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'அவ்வூர்' எனும் சொல்லில் உள்ள இடையின மெய்யெழுத்து எது?

ய்

வ்

ர்

ல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ர்' இடையின மெய்யெழுத்தைக் கொண்டிருக்கும் சொல் எது?

அவன்

இவள்

அவர்

அவள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ப__

வ்

ல்

ழ்

ள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?