உவமைத் தொடர் (ஆண்டு 6)

உவமைத் தொடர் (ஆண்டு 6)

6th - 8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

காடு பாடம்

காடு பாடம்

6th - 7th Grade

3 Qs

Grade 06 tamil revision by Fathima Shakeeka

Grade 06 tamil revision by Fathima Shakeeka

6th Grade

10 Qs

Quiz 1

Quiz 1

KG - 12th Grade

10 Qs

உவமைத் தொடர்

உவமைத் தொடர்

6th Grade

10 Qs

இசைக்கல்வி ஆண்டு 2

இசைக்கல்வி ஆண்டு 2

1st - 12th Grade

8 Qs

jawab semua soalan/ சரியான பதிலைத் தேர்ந்தெடுக

jawab semua soalan/ சரியான பதிலைத் தேர்ந்தெடுக

1st - 12th Grade

6 Qs

தமிழ்மொழி ஆண்டு 2- லகர, ழகர, ளகர தொகுதி11

தமிழ்மொழி ஆண்டு 2- லகர, ழகர, ளகர தொகுதி11

1st - 6th Grade

6 Qs

காணி நிலம்

காணி நிலம்

6th Grade

10 Qs

உவமைத் தொடர் (ஆண்டு 6)

உவமைத் தொடர் (ஆண்டு 6)

Assessment

Quiz

Other

6th - 8th Grade

Practice Problem

Medium

Created by

KOMALA Moe

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1. கொடுக்கப்பட்ட உவமைத் தொடரின் சரியான பொருளைத் தேர்வு செய்க.

  2. 'குடத்தில் இட்ட விளக்கு போல'

நல்லவன் போல்

நடிக்கும்

தீய குணம் உள்ளவன்

துன்பம் நீங்குதல்

மகிழ்ச்சியாக இருத்தல்

திறமை வெளியே தெரியாமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'துன்பம் நீங்குதல்' என்ற பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.

பசு தோல் போர்த்திய புலி போல

நகமும் சதையும் போல

சூரியனைக் கண்ட பனி போல

குடத்தில் இட்ட விளக்கு போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. பண நெருக்கடியில் வாழ்ந்த கண்ணனுக்குத் திரு.வீரன் பண உதவி செய்தார். அவரின் இந்த உதவி ______________________ கண்ணனின் கவலையை நீக்கியது.

சூரியனைக் கண்ட பனி போல

அனலில் இட்ட புழு போல

பசு தோல் போர்த்திய புலி போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.

  2. 'நல்லவன் போல நடித்து ஊரிலேயே பணக்காரரான திரு.வாசுவை கோவிந்தன் ஏமாற்றினான்.'

குடத்திலிட்ட விளக்கு போல

சூரியனைக் கண்ட பனி போல

பசு தோல் போர்த்திய புலி போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இராமுவும் பீபனும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றனர். இவர்களின் _____________________ இருந்த திறமையை எண்ணி அனைவரும் வியந்து போயினர்.

பசுத்தோல் போர்த்திய புலி போல

சூரியனைக் கண்ட பனி போல

குடத்திலிட்ட விளக்குப் போல