
வெண்பா
Authored by NUSHAAL IPG-Pelajar
Education
University

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இன்னிசை வெண்பா என்பது எத்தனை அடிகள் கொண்டது?
2
3
4
5
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேரிசை வெண்பாவிற்கு உரிய முக்கிய இலக்கணம் எது?
மூன்றாவது அடியில் தனிச்சொல்
நான்கு வகை எதுகைகள்
இரண்டாவது அடியில் தனிச்சொல்
எதுகை இல்லாமை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெண்பாவில் 2ஆம் அடியில் தனிச்சொல் இல்லையெனில், எத்தனை வகை எதுகைகள் இருக்கலாம்
1 அல்லது 2 வகை
3 வகை
எதுகைகள் இருக்கக் கூடாது
4 வகை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நான்கு அடிகளிலும் ஒரே வகை எதுகை அமைந்து, இரண்டாவது அடியில் தனிச்சொல் இல்லாத பாடல் எந்த வகை?
குறள்
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
ஆசிரியப்பா
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நேரிசை வெண்பாவில் எத்தனை வகை எதுகைகள் அமையும்?
மூன்றுக்கும் மேற்பட்ட எதுகைகள்
ஒரே வகை அல்லது இரண்டு வகை எதுகைகள்
எதுகைகள் அமையக்கூடாது
நான்கு வகை எதுகைகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?