Search Header Logo

செய்யுள் / மொழியணி

Authored by MUNIANDY Moe

Other

1st - 5th Grade

செய்யுள் / மொழியணி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.  கீழ்க்காணும் மரபுத்தொடரை  நிறைவு செய்க.

 பெயர்   ____________

சொல்லுதல்

வைத்தல்

எழுதுதல்

பொறித்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.  கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர்ரைத் தெரிவு செய்க.

திரு.சோபனேஷ் வியாபாரத் துறையில் வெற்றி பெற வேண்டும் என உறுதி கொண்டிருந்தார்.

திட்ட வட்டம்

தட்டிக் கழித்தல்

பெயர் பொறித்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3.  கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.

  1. தீயவை தீய  _____________________________ தீயவை

    தீயினும் அஞ்சப் படும்.

தீயவை

தீயினும்

பயத்தலால்

அஞ்சப்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4.வெற்றி வேற்கையை  இயற்றியவரின் பெயரைக் குறிப்பிடவும்.

திருவள்ளுவர்

அதிவீரராம பாண்டியன்

உலகநாத பண்டிதர்

பாரதியார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. சரியான தோன்றல் விகாரம் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

இ + சுடர்        =  இத்துடர்

அ + படம்  =  அத்படம்

இ + காடு         =  இக்காடு

அ + துறை   =  அதுறை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?