Search Header Logo

விலங்குகளின் உணவு முறை

Authored by THANALETCHUMY Moe

Science

1st Grade

விலங்குகளின் உணவு முறை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்ட விலங்குகளில் எது அனைத்துண்ணி ?

சிங்கம்

யானை

பாண்டா கரடி

குதிரை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அனைத்துண்ணி என்றால் என்ன ?

மாமிசத்தை உண்ணும் விலங்கு

மாமிசத்தையும் தாவரங்களையும் உண்ணும் விலங்கு

தாவரங்களை மட்டுமே உண்ணும் விலங்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இவ்விலங்கின் உணவு முறை என்ன ?

அனைத்துண்ணி

மாமிச உண்ணி

தாவர உண்ணு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இத்துருவக் கரடியானது தனது இருப்பிடத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாமிச உண்ணியாக மாற்றிக் கொண்டது. உண்மையில் இக்கரடியின் உணவு முறை என்ன ?

தாவர உண்ணி

மாமிச உண்ணி

அனைத்துண்ணி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணப்படும் விலங்குகளின் உணவு முறையின் ஒற்றுமை யாது?

அனைத்தும் தாவரத்தை மட்டும் உண்ணுபவை

அனைத்தும் மாமிசத்தை மட்டும் உண்ணுபவை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இவ்விலங்கின் உணவு முறை என்ன ?

தாவர உண்ணி

மாமிச உண்ணி

அனைத்துண்ணி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?