கருத்து விளக்கக் கட்டுரை

கருத்து விளக்கக் கட்டுரை

11th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

எஸ்.பி.எம் தமிழ்ச்சாரல் புதிர்க்கேள்வி 2024

எஸ்.பி.எம் தமிழ்ச்சாரல் புதிர்க்கேள்வி 2024

11th Grade

4 Qs

வலிமிகும் இடங்கள் படிவம் 1

வலிமிகும் இடங்கள் படிவம் 1

9th - 12th Grade

10 Qs

கருத்து விளக்கக் கட்டுரை

கருத்து விளக்கக் கட்டுரை

Assessment

Quiz

Education

11th Grade

Hard

Created by

SHALINI Moe

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருத்து விளக்கக் கட்டுரைக்கு முன்னுரை & முடிவுரை தேவையில்லை

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருத்து விளக்கக் கட்டுரையில் நன்மை, தீமை, வழிமுறை, காரணம் குறித்து கருத்துப் பகுதியில் விவரிக்கலாம்

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஹம்பெகர் கோட்பாடு கருத்து விவரிப்புக்கு பெரிதும் துணைப் புரிகிறது.

ஆம்

இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தை அடையாளம் காண்க.

எடுத்துக்காட்டிற்கு, அதிகமான புரதச்சத்து, இரும்புசத்து உணவுகளை உண்ணுவதோடு குறைவான கொழுப்புச் சத்து உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்

கருத்து

விளக்கம்

சான்று

முடிபு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தை அடையாளம் காண்க,

ஆக, நீண்ட ஆயுளுடன் வாழ ஆரோக்கியம் மிக முக்கியம் என்பது வெள்ளிடைமலையாகும்

கருத்து

விளக்கம்

சான்று

முடிபு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தை அடையாளம் காண்க.

அடுத்து, நாம் நலமாக வாழ ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கருத்து

விளக்கம்

சான்று

முடிபு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் ஷாலினி உங்களுக்கு பிடிக்குமா?

Media Image
Media Image