பழமொழியின் சரியான பொருள் / சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

பழமொழியின் சரியான பொருள் / சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி

பழமொழி

3rd - 6th Grade

9 Qs

பழமொழி - ஆண்டு 6

பழமொழி - ஆண்டு 6

4th - 6th Grade

5 Qs

கல்வி

கல்வி

4th - 5th Grade

9 Qs

பழமொழியின் சரியான பொருள் / சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

பழமொழியின் சரியான பொருள் / சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

Assessment

Quiz

Other

4th Grade

Easy

Created by

THILAGAWATHY Moe

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 mins • 20 pts

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவி செய்தவரின் நன்றியை உயிருள்ளவை மறந்து விடலாம்.

உதவி செய்தவரின் நன்றியை உயிருள்ளவை மறக்கக் கூடாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 mins • 20 pts

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

தனக்கு உதவி செய்தவர்களைக் கண்டால் உடனே அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.

பரதன் தனக்கு உதவி செய்த நண்பனை மறக்கவே இல்லை.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 mins • 20 pts

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

நாம் உயர்ந்த நிலையை அடைய தூணாய் இருந்தவர்களை என்றும் மறவோம்.

அமரன் தன்னுடைய உயர் கல்விக்கு உதவிய பெரியவரைக் கண்டும் காணாமல் இருந்தான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 mins • 20 pts

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

மருத்துவராக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைய உதவி செய்த தன் தோழி அகிலாவை இன்றும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறாள் கயல்விழி.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 mins • 20 pts

உப்பிட்டவரை உள்ளளவும் நினை. சரியான சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.

தான் வறுமையில் இருந்தபோது தனக்கு வேலை வாய்ப்புக் கொடுத்து உதவிய தன்னுடைய நண்பனை நன்றியோடு பார்த்தான் பவிலன்.

தனக்கு உதவி செய்தவர்களை நினைத்துப் பார்த்தல் அவசியமன்று.