
வரலாறு
Authored by NAGESVARY A/P NADARAJAH KPM-Guru
History
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால சமூகக் கட்டமைப்பை 2 வகையாகப் பிரிக்கலாம். அவை :-
ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும்
சுல்தானும் பெருந்தலைவர்களும்
மக்களும் அடிமைகளும்
சுல்தானும் அடிமைகளும்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இவர்களை ஆள்பவர்கள் என்று கூறுவர்...
மக்களும் அடிமைகளும்
பெருந்தலைவர்களும் அடிமைகளும்
சுல்தானும் மக்களும்
சுல்தானும் பெருந்தலைவர்களும்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இவர்களை ஆளப்படுபவர்கள் என்று கூறுவர்...
சுல்தானும் பெருந்தலைவர்களும்
பெருந்தலைவர்களும் மக்களும்
மக்களும் அடிமைகளும்
சுல்தானும் அடிமைகளும்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
யார் சுல்தான்?
விசுவாசமான தொண்டர்
பெருந்தலைவர்
ராஜா
ஏவல்காரர்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இவர்களுள் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தின் பெருந்தலைவர்கள் யாவர்?
பரமேஸ்வரா, ஹங் லெகீர், ஹங் ஜெபாட்
பரமேஸ்வரா, துன் பேராக், ஹங் துவா
பரமேஸ்வரா, துன் பேராக்,ஹங் லெகீர்
பரமேஸ்வரா, துன் பேராக், ஹங் ஜெபாட்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மலாக்கா மலாய் மன்னராட்சியில் சுல்தானின் அதிகாரம் எவ்வாறு இருந்தது?
அடிமைகளின் கட்டுப்பாட்டில்
சட்டத்தின் அடிப்படையில்
பெருந்தலைவர்களின் ஆதிக்கம்
மக்கள் மீது முழு அதிகாரம்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
மலாக்கா மலாய் மன்னராட்சியின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் யாவை?
பெருந்தலைவர்களின் போராட்டங்கள்
மலாக்கா நகரின் நிறுவல்
பரமேஸ்வராவின் ஆட்சியை நிறுவுதல்
சுல்தானின் மரணம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?