
இணைமொழி
Authored by பிரேமலதா குணா
World Languages
5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 2 pts
1. நற்குடிமகனாகத் திகழ நாம் ____________ சிறந்து விளங்க வேண்டும்.
A. பேரும் புகழும்
B. கல்வி கேள்வி
C. அரை குறை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
2. எந்தச் செயலையும் ____________ செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.
2. எந்தச் செயலையும் ____________ செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.
A. அரை குறை
B. கல்வி கேள்வி
C. பேரும் புகழும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
3. மாணவர்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை ___________ இன்றிப் பெற்றோரிடம் கூற வேண்டும்.
3. மாணவர்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை ___________ இன்றிப் பெற்றோரிடம் கூற வேண்டும்.
A. ஒளிவு மறைவு
B. அரை குறை
C. பேரும் புகழும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
4. திரு. கவியரசன் ஏழை எளியவர்களுக்குத் தம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து மக்களின் மத்தியில் __________ பெற்றார்.
A. அரை குறை
B. பேரும் புகழும்
C. ஒளிவு மறைவு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
5. ____________ மட்டுமின்றி என் தங்கை பூப்பந்து விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.
A. அரை குறை
B. பேரும் புகழும்
C. கல்வி கேள்வி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
6. சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தங்களின் மகனை மேலும் ___________ பெற்றுவாழ வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
A. பேரும் புகழும்
B. ஒளிவு மறைவு
C. அரை குறை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
7. பள்ளியில் தன் அண்ணன் செய்த குறுப்புகளை _________ இன்றி செம்மலர் பெற்றோரிடம் கூறினாள்.
A. கல்வி கேள்வி
B. பேரும் புகழும்
C. ஒளிவு மறைவு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?