Search Header Logo

இந்தியாவில் ஐரோப்பியர்கள்

Authored by kavitha edward

Arts

University

இந்தியாவில் ஐரோப்பியர்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியாவில் முதன்முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஐரோப்பியர்

போர்த்துக்கீசியர்

டேனிஷ்காரர்

பிரெஞ்சுக்காரர்

ஆங்கிலேயர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போர்த்துக்கீசியர் முதலில் கைப்பற்றிய இடம்

கொச்சின்

தூத்துக்குடி

கோவா

திருவனந்தபுரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போர்த்துக்கீசியரின் அரசியல் தலைமையிடம்

கோவா

கொச்சின்

மலாக்கா

ஜாவா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாஸ்கோடகாமா 1498 இல் இந்தியாவில் வந்திறங்கிய இடம்

கொச்சி

சென்னை

கள்ளிக்கோட்டை

சூரத்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டச்சுக்காரர் பாதுகாப்புக் கோட்டை கட்டிய இடம்

மயிலாப்பூர்

பழவேற்காடு

பல்லாவரம்

சாந்தோம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழவேற்காட்டில் டச்சுக்காரர் கட்டிய கோட்டையின் பெயர்

ஜார்ஜ்கோட்டை

லூயிஸ்கோட்டை

கெல்டிரியா

டேவிட் கோட்டை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டச்சுக்காரர்களின் தலைநகரமாக விளங்கியது

சென்னை

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி

தஞ்சை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?