Search Header Logo

தமிழ் அமுது

Authored by Room21 TamilClass

World Languages

3rd Grade

Used 1+ times

தமிழ் அமுது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிஞரின் கூற்றுப்படி, தோண்டும்போதெல்லாம் சுரப்பது எது?

அ) பொன்

ஆ) செந்தமிழ்

இ) செல்வம்

ஈ) முத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிஞர் வேண்டும்போதெல்லாம் விளைவது எது என்று கூறுகிறார்?

அ) பொருள்

ஆ) பொன்

இ) செந்தமிழ்

ஈ) முத்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கவிஞர் கண்ணதாசன் இந்தப் பாடலில், தன்னைக் காப்பதற்காக எவற்றைச் சேர்த்து வைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்?

அ) உறவுகள்

ஆ) அறிவு

இ) பொன், பொருள்

ஈ) புகழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  • இப்பாடலில், கவிஞர் எதை ஒரு தாயைப்போலப் போற்றுகிறார்?

  • அ) தமிழ்

  • ஆ) செல்வம்

  • இ) இயற்கை

  • ஈ) புகழ்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. "நித்திலம்" என்ற சொல்லின் பொருள் என்ன?

  1. அ) செல்வம்

  1. ஆ) வைரம்

  1. இ) முத்து

  1. ஈ) தங்கம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?