
சுதந்திரப் போராளிகள் 1
Authored by Kaartika Karunagaran
Other
1st - 5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. 1945ஆம் ஆண்டு 'ஆல் மலாயன் கொன்சில் ஓப் ஜோயிண்ட் ஆக்ஷன்' (AMCJA) இன் தலைவராக இருந்தவர் யார்?
டத்தோ அப்துல் வாஹாப்
துன் தான் செங் லோக்
துன் அப்துல் ரசாக்
துன் சாம்பந்தன்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. 1949ஆம் ஆண்டு மலாயன் சீனர் சங்கத்தின் (மசீச) முதல் தலைவராக இருந்தவர் __________.
துன் தான் செங் லோக்
துன் அப்துல் ரஹ்மான்
டத்தோ அப்துல் வாஹாப்
துன் சாம்பந்தன்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. மசீச மற்றும் அம்னோ இணைந்து கூட்டணிக் கட்சி உருவானதற்கு காரணமானவர் யார்?
துன் அப்துல் ரசாக்
டத்தோ அப்துல் வாஹாப்
துன் தான் செங் லோக்
துன் அப்துல் ரஹ்மான்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. லண்டன் சென்ற கூட்டரசு மலாயா சுதந்திரக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் யார்?
துன் தான் செங் லோக்
டத்தோ அப்துல் வாஹாப்
துன் சாம்பந்தன்
துன் அப்துல் ரசாக்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. 1957ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் முதலாவது துணைப் பிரதமராக இருந்தவர் __________.
a) துன் அப்துல் ரஹ்மான்
b) துன் அப்துல் ரசாக்
c) டத்தோ அப்துல் வாஹாப்
d) துன் தான் செங் லோக்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. 1946ஆம் ஆண்டில் அம்னோவின் முதலாவது பொதுச் செயலாளராக இருந்தவர் யார்?
டத்தோ அப்துல் வாஹாப்
துன் அப்துல் ரசாக்
துன் தான் செங் லோக்
துன் அப்துல் ரஹ்மான்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7. பேராக் மாநிலத்தின் முதலாவது மந்திரி பெசார் யார்?
துன் அப்துல் ரசாக்
துன் தான் செங் லோக்
டத்தோ அப்துல் வாஹாப்
துன் அப்துல் ரஹ்மான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?