
கவனம்
Authored by pandi pankar
Others
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
40 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நம் கவனம் செலுத்த முடியாது
கவனம் ஊசலாடும் தன்மையுடையது
ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்
கவன மாற்றம் என்ற கொள்கை 1875 ஆம் ஆண்டு உர்பன்ச்கிட்ஸ்ஸால் உருவாக்கப்பட்டது ...
தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 வினாடிகளுக்கு மேல் நம் கவனம் செலுத்த முடியாது
கவனம் ஊசலாடும் தன்மையுடையது
ஒரு பொருளிலிருந்து மற்றொன்றிற்கு அது தாவிக்கொண்டே இருக்கும்
கவன மாற்றம் என்ற கொள்கை 1875 ஆம் ஆண்டு உர்பன்ச்கிட்ஸ்ஸால் உருவாக்கப்பட்டது ...
I. II சரி
ஒன்று இரண்டு மூன்று சரி
இரண்டு நான்கு சரி
அனைத்தும் சரி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வகுப்பறையில் மாணவனுக்கு கற்றல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது வெளியில் இருந்து வரும் சத்தமானது மாணவனின் கவனத்தை சிதறடிக்கிறது ...
கவன சிதைவு அல்லது கவனக்குழைவு
கவனப் பிரிவு
கவனமின்மை
மேற்கண்ட எதுவும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொடர்ந்து ஒரு பொருளின் மீது நமது கவனம் எத்தனை வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது?
7 வினாடிகள்
10 வினாடிகள்
5 வினாடிகள்
8 விநாடிகள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"சாப்பிட்டுக் கொண்டே செய்தித்தாள் பிடிப்பது என்பது"
கவன சிதைவு
கவன வீச்சு
கவனப் பிரிவு
கவனமாற்றம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"ஒரு உடல் சார் செயல் ஒரு உளச்சார் செயல் ஒரே சமயத்தில் செய்யும் பொழுது நிகழுவது"
கவனப் பகுப்பு அல்லது கவனப் பிரிவு
கவன சிதைவு அல்லது கவன குலைவு
கவனமாற்றம் அல்லது கவன ஊசல்
மேற்கண்ட எதுவும் இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரு உடல் சார் செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் பொழுது நிகழ்வது கவனப்பிரிவு
இரு உளச்சார் செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் பொழுது நிகழுவது கவனப்பிரிவு
இரு உடல் சார் செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் பொழுது நிகழ்வது கவனப்பிரிவு
இரு உளச்சார் செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் பொழுது நிகழுவது கவனப்பிரிவு
ஒன்று மட்டும் சரி
இரண்டு மட்டும் சரி
ஒன்றும் இரண்டும் சரி
ஒன்றும் இரண்டும் தவறு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"நீதிமன்ற பணியாளர் வழக்கு தொடர்புடையோரை திரும்பத் திரும்ப மூன்று முறை அழைப்பது"?
கவனத்தின் புறக்காரணி
கவனத்தின் அகக்காரணி
கவன வீச்சு
மேற்கண்ட எதுவும் இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?