NEW
Font size
S
M
L
XL
Worksheetsதலைவர்களின் நிலை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மன்னருக்கு ஆலோசனை வழங்கும் பெம்பெசார் யார்?
a)
லக்சாமணா
b)
பெண்டாஹாரா
c)
தெமெங்கோங்
d)
பெங்குலு பெண்டாஹாரி
2.
லக்சமணா கடற்படைக்குத் தலைமையேற்கும் தலைவர் ஆவர். என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
3.
மன்னர் அவரது ஆட்சி பொறுப்பினைச் சிறப்பாக வழிநடத்த _________________ மிகவும் துணைபுரிந்தனர்.
a)
பெண்டாஹாரா
b)
லக்சாமணா
c)
தெமெங்கோங்
d)
பெங்குலு பெண்டாஹாரி
4.
1. பெம்பெசார் அடுக்கினை சரியாக கொண்ட விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
I. பெண்டாஹாரா
II. பெங்குலு பெண்டாஹாரி
III. லக்சாமணா
IV. தெமெங்கோங்
I. பெண்டாஹாரா
II. பெங்குலு பெண்டாஹாரி
III. லக்சாமணா
IV. தெமெங்கோங்
a)
I, II, IV, III
b)
I, III, IV, II
c)
II, I, III, IV
d)
II, IV, III. I
5.
பெங்குலு பெண்டாஹாரியின் பங்கு யாது?
a)
ஆட்சியாளர்
b)
சுல்தானுக்கு உதவுதல்
c)
நிதியை நிர்வாகம் செய்தல்
d)
மலாக்காவின் பாதுக்காப்பை உறுதி செய்பவர்
6.
தெமெங்கோங்கின் பணி யாது?
a)
நிதியை நிர்வாகம் செய்தல்
b)
சுல்தானுக்கு உதவுதல்
c)
மலாக்காவின் பாதுக்காப்பை உறுதி செய்பவர்
d)
ஆட்சியாளர்
7.
மலாய் மன்னர் ஆட்சியில் உயர்ந்த அடுக்கில் இருப்பவர்?
a)
பெம்பெசார்
b)
சுல்தான்
c)
அடிமைகள்
d)
குடிமக்கள்
8.
சுல்தானுக்கு ஆதரவாளர்களாகிய அரச குடும்பத்தினரும் ஈடு இணையற்ற தலைவர்களாகத் திகழ்ந்தனர் என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
9.
கீழ் காண்பவனவற்றுள் மலாக்கா மலாய் தலைவர்களின் சிறப்புகளைப் போற்றுவதன் அவசியத்தில் இடம்பெறாதது எது?
a)
ஆட்சியாளர்கள் சுபிட்சமாக நாட்டை நிர்வகிக்க முடியும்.
b)
பெம்பெசார்கள் தத்தம் கடமைகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்
c)
வணிகத்தை மேம்படுத்த முடியாது.
d)
எதிர்கால சந்ததினர் சிறப்பாக வாழலாம்.
10.
நம் நாட்டுத் தலைவர்களின் சிறப்புகளைப் போற்றும் வழிமுறைகள். ஒன்றைத் தவிர
i. ii. iii. iv. .
i. ii. iii. iv. .
a)
மன்னர்களுக்குத் துரோகம் இழைக்காமல் இருத்தல்
b)
தலைவர்களின் உன்னத பண்புகளைப் பின்பற்றி நடத்தல்
c)
தலைவர்களின் திட்டங்களைச் சரியாக நிறைவேற்றுதல்
d)
நாட்டு மக்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழாமல் மதக் கலவரத்தை ஏற்படுத்துதல்
Reset
