NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள் 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பொருளுக்கேற்ற குறளடியைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளிள்
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளிள்
a)
வேண்டுதல் வேண்டாமை
b)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
c)
இடும்பை இல
d)
இலானடி சேர்ந்தார்க்கு
2.
திருக்குறளில் மொத்தம் எத்தனைக் குறள்கள் உள்ளன?
a)
1333
b)
1340
c)
1330
d)
1342
3.
தீய பழக்க வழக்கங்களில் ஈடுப்பட்டாலும் இறைவனின் திருவடிகளை வணங்கினால் எப்போதும் எவ்விடத்தில் துன்பம் நேராது. என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
4.
இலானடி என்ற சொல்லின் பொருள் என்ன?
a)
கடவுளின் திருவடி
b)
மானிடர்களின்
c)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுள்
d)
துன்பம் வராது
5.
திருக்குறளில் முப்பால்கள் உள்ளன. அவை அறம், பொருள், இன்பம் என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
Reset
