wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாவெழுத்து

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
கவிதைப் போட்டியில் மங்கை முதல் பரிசு பெற்றாள்.
a)
கவிதைப் போட்டியில் மங்கை முதல் பரிசு பெற்றாளா?
b)
யார் முதல் பரிசை பெற்றார்?
c)
மங்கைக்கு எதற்கு பரிசு கிடைத்தது?
d)
எந்த போட்டியில் மங்கைக்கு பரிசு கிடைத்தது?
2.
அம்மா பலவகையான உணவுகளைச் சமைத்தார்.
a)
அம்மா பலவகையான உணவு சமைத்தார்
b)
அம்மா பலவகையான உணவுகளைச் சமைத்தது
c)
அம்மா பலவகையான உணவுகளைச் சமைத்தாரா?
d)
ஏன் அம்மா பலவகையான உணவுகளைச் சமைத்தார்?
3.
செல்வனும் முத்தெழிலனும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
a)
யார் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர்?
b)
செல்வனும் முத்தெழிலனும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனரெ?
c)
செல்வனும் முத்தெழிலனும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனரே?
d)
செல்வனும் முத்தெழிலனும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனரோ?
4.
சரவணன் தன் நண்பர்களுடன் திடலில் கால்பந்து விளையாடினான்.
a)
சரவணனா தன் நண்பர்களுடன் திடலில் கால்பந்து விளையாடினான்?
b)
சரவணன் தன் நண்பர்களுடன் திடலா கால்பந்து விளையாடினான்?
c)
சரவணன் தனா நண்பர்களுடன் திடலில் கால்பந்து விளையாடினான்?
d)
யார் தன் நண்பர்களுடன் திடலில் கால்பந்து விளையாடினான்?
5.
விமலா தோட்டத்தில் மலர்களைக் கொய்து பூ மாலை தொடுத்தாள்.
a)
விமலாவே தோட்டத்தில் மலர்களைக் கொய்து பூ மாலை தொடுத்தாள்?
b)
விமலா எங்கு மலர்களைக் கொய்து பூ மாலை தொடுத்தாள்?
c)
விமலா தோட்டத்தில் மலர்களைக் கொய்து என்ன தொடுத்தாள்?
d)
விமலா தோட்டத்தில் மலர்களைக் கொய்து பூ மாலை தொடுத்தாளோ
6.
பல மொழி நூல்களை வாசிப்பதால் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கலாம்.
a)
பல மொழியா நூல்களை வாசிப்பதால் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கலாம்?
b)
பல மொழி நூல்களை வாசிப்பதால் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கலாமே?
c)
பல மொழி நூல்களை வாசிப்பதால் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கலாமா?
d)
என்ன நூல்களை வாசிப்பதால் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்கலாம்?
7.
விமலன் மொழிப் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி ________________?
a)
பெற்றாரே
b)
பெற்றாரா
c)
பெற்றார்
d)
பெற்றாரெ