Free Printable Worksheets
Font size
S
M
L
XL
Add answer key
Shuffle questions
Shuffle answers
More settings
Worksheets
தமிழ்ப் புதிர்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
__________ செய்ய விரும்பு.
a)
அறம்
b)
அரம்
2.
__________ இருந்தால் மார்க்கம் உண்டு.
a)
மணம்
b)
மனம்
3.
__________ சினம்.
a)
ஆறுவது
b)
ஆருவது
4.
அகத்தின் _________ முகத்தில் தெரியும்.
a)
அலகு
b)
அழகு
5.
சுத்தம் சுகம் _________.
a)
தரும்
b)
தறும்
6.
தந்தை தாய்ப் ___________.
a)
பேன்
b)
பேண்
7.
ஊரோடு ஒத்து __________.
a)
வாழ்
b)
வால்
8.
_______ பத்தும் செய்யும்.
a)
பனம்
b)
பணம்
100 %