NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (35)
மேற்கண்ட திருக்குறளின் பொருள் யாது?
இழுக்கா இயன்றது அறம் (35)
மேற்கண்ட திருக்குறளின் பொருள் யாது?
a)
பொறாமை,பேராசை,கோபம்,கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
b)
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.
c)
ழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை
d)
திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
2.
அழுக்காறு அவாவெகுளி
____நான்கும்
இழுக்கா இயன்றது அறம்?
____நான்கும்
இழுக்கா இயன்றது அறம்?
a)
கற்பவை
b)
ஆதி
c)
இன்னாச்சொல்
d)
நன்று
3.
இராமும் கோபும் ஆண்டு நான்கு மாணவர்கள். இவர்கள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள். கடந்த இறுதி ஆண்டு தேர்வில் இராமு கோபுவை விட சிறந்த மதிப்பெண்களைப் பெற்றான். இவ்வாண்டு தேர்விலும் அவன் சிறந்து விளங்கி விடுவான் என்று பொறாமை எண்ணம் கொண்ட கோபு இராமுவின் புத்தகங்களை ஒளித்து வைத்தான். இதை அறிந்த ஆசிரியர் கோபுவை கண்டித்து அறிவுரை கூறினார்.
மேற்காணும் சூழல்கேற்ப திருகுறளைத் தெரிவு செய்க
மேற்காணும் சூழல்கேற்ப திருகுறளைத் தெரிவு செய்க
a)
கற்க கசடற் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
b)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று
c)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
d)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
4.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
மேற்காணும் திருக்குறள் எந்த மொழியணியைச் சேரும்
மேற்காணும் திருக்குறள் எந்த மொழியணியைச் சேரும்
a)
பழமொழி
b)
திருக்குறள்
c)
மரபுத்தொடர்
d)
உலகநீதி
5.
கொடுக்கப்பட்ட விடைகளில் எது சரியான முறையில் வரிசைப்படுத்த திருக்குறளாகும்?
a)
அழுக்காறு இன்னாச்சொல் நான்கும் அவாவெகுளி இழுக்கா இயன்றது அறம்
b)
அழுக்காறு நான்கும் அவாவெகுளி இன்னாச்சொல் இழுக்கா இயன்றது அறம்
c)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
d)
அழுக்காறு இழுக்கா இயன்றது அறம் அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
Reset
