NEW
Font size
S
M
L
XL
WorksheetsICT PART 1
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தவறான கூற்றைத் தேர்ந்தெடு..
a)
விரலி = Thumb drive
b)
நெகிழ்வட்டு = Floopy disk
c)
குறுந்தட்டு = CD
d)
புற வன்தட்டு = Hard disk
2.
மின்வழங்கியின் ஆங்கிலப் பெயரைத் தெரிவு செய்யவும்.
a)
Hard Disk
b)
Main Board
c)
Power Supply
d)
RAM
3.
கணினி மின்சாரத்தால் இயங்கும் ஒரு இயந்திரமாகும்.
a)
சரி
b)
தவறு
4.
இவற்றுள் எது, கனினியில் செய்த வேலையைத் தாளில் அச்சிட உதவும்
a)
செயலகம்
b)
விசைப்பலகை
c)
அச்சுப்பொறி
d)
சுட்டி
5.
இக்கருவியின் பெயர் என்ன?
a)
Thumb drive
b)
Chrome cast
c)
Broad band
d)
Hard disk
6.
இப்படவுருவின் பெயர் என்ன?
a)
இடஞ்சுட்டி
b)
சுடுங்குறி
c)
ஆவனத்தை மூடுக
d)
சுறுக்குக
7.
படத்திலுள்ள இணைய உலாவியின் பெயர் என்ன?
a)
Firefox Web browser
b)
Google Chrome
c)
Internet Explorer
d)
Safari
8.
DVD-தமிழில் எவ்வாறு கூறுவர்.
a)
குறுந்தட்டு
b)
இறுவட்டு
c)
நெகிழ்வட்டு
d)
புற வன்தட்டு
9.
மடிக்கணினியில் நாம் செல்லும் இடத்திற்கு எல்லாம் எடுத்து செல்ல முடியாது.
a)
சரி
b)
தவறு
10.
VLC Media Player மூலம் நாம் பாடலையும் கேட்கலாம் மற்றும் திரைப்படங்களும் பார்க்கலாம்.
a)
சரி
b)
தவறு
Reset
