wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினைச்சொற்கள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.
வினோஷினி பாத்திரங்களைச் சுத்தமாகக் ____________.
a)
கழுவினாள்
b)
வீசினாள்
c)
அடுக்கினான்
d)
பார்த்தாள்
2.
சுபன் திடலில் பந்து ____________.
a)
ஓடினான்
b)
உருட்டினாள்
c)
விளையாடினார்கள்
d)
விளையாடினான்
3.
லோகபூஷன் மேசைகளை நேர்த்தியாக ____________.
a)
அடுக்கினாள்
b)
அடுக்கியது
c)
அடுக்கின
d)
அடுக்கினான்
4.
தர்ஷினி இனிமையான பாடல் _____________ .
a)
பாடின
b)
பாடினான்
c)
பாடினாள்
d)
பாடியது
5.
அறிவழகன் சன்னல்களை ஈரத்துணியால் _____________ .
a)
துவைத்தான்
b)
துடைத்தான்
c)
கழுவினான்
d)
கழுவின
6.
ரேணுஷா நளினமாக பரதம் _____________ .
a)
பாடினாள்
b)
ஆடினாள்
c)
ஆடினார்கள்
d)
பார்த்தாள்
7.
கண்ணடாஸ் புத்தகங்களை பேழையில் _____________ .
a)
வீசினான்
b)
அடுக்கினான்
c)
போட்டான்
d)
வைத்தாள்
8.
அம்மா சுவையான கோழிக்கறி _____________ .
a)
வெட்டுகிறார்
b)
சமைக்கிறார்
c)
அவிக்கிறார்
d)
சுடுகிறார்