Free Printable Worksheets
Font size
S
M
L
XL
Add answer key
Shuffle questions
Shuffle answers
More settings
Worksheets
விலங்குகளின் வாழ்வியல் செயல்பாங்கு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முயல் __________ கொண்டு சுவாசிக்கின்றது.
a)
சுவாசத் துளை
b)
செவுள்
c)
ஈரமான தோல்
d)
நுரையீரல்
2.
தலைப்பிரட்டை ________ கொண்டு சுவாசிக்கின்றது.
a)
செவுள்
b)
நுரையீரல்
c)
ஈரமான தோல்
d)
சுவாசத் துளை
3.
கோழி ________ கொண்டு சுவாசிக்கின்றது.
a)
செவுள்
b)
நுரையீரல்
c)
ஈரமான தோல்
d)
சுவாசத் துளை
4.
நுரையீரலை கொண்டு சுவாசிக்கும் விலங்கு யாது?
a)
தலைப்பிரட்டை
b)
மீன்
c)
ஆடு
5.
செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு யாது?
a)
கோழி
b)
மாடு
c)
மீன்
d)
குதிரை
6.
ஈரமான தோல் மூலம் சுவாசிக்கும் விலங்கு யாது?
a)
யானை
b)
மீன்
c)
திமிங்கிலம்
d)
மண் புழு
100 %