Free Printable Worksheets
Font size
S
M
L
XL
Add answer key
Shuffle questions
Shuffle answers
More settings
Worksheets
இடைச்சொற்கள்
Total questions: 3
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஆசிரியர் திரு,இராஜலிங்கம் பணி ஓய்வு பெற்றார்;
?????
, தன் இறுதி காலத்தில் கோவில் அருட்பணிகளுக்கு நேரத்தை
செலவிட்டார்.
a)
என்றாலும்
b)
எனினும்
c)
அதற்காக
d)
இன்னும்
2.
நாளை பொதுவிடுமுறை;
????
ஆறாம்
ஆண்டு மாணவர்களுக்குப் பிரத்தியேக வகுப்புகள் உள்ளன என்று ஆசிரியை திருமதி விஜி கூறினார்.
a)
அதற்காக
b)
எனினும்
c)
இன்னும்
3.
அடுத்த வாரம் நாங்கள் சுற்றுலா செல்லவிருக்கிறோம்;
?????
,
தேவையான பொருள்களை வாங்க கடைக்குச் சொன்றோம்.
a)
மேலும்
b)
என்றாலும்
c)
அதற்காக
100 %