Free Printable Worksheets
Shuffle answer
Shuffle questions
Answer keys
Bubble sheet
NEW
Font size
S
M
L
XL
More settings
Worksheets
ஆத்திசூடி
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
------------ செய விரும்பு
a)
அரம்
b)
அறம்
c)
தருமம்
2.
ஆறுவது -------------
a)
சிணம்
b)
சினம்
c)
கோபம்
3.
--------------- கரவேல்
a)
இயல்வது
b)
இயலாதது
c)
இயல்பது
4.
-------------- விலக்கேல்
a)
ஈவது
b)
ஈவாது
c)
ஈர்ப்பது
5.
உடையது --------------
a)
விலம்பேல்
b)
விளம்பேல்
c)
விலம்பேள்
6.
ஊக்கமது --------------
a)
கைவிடேல்
b)
கைபடேல்
c)
கைவடேல்
Reset