Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 20
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1. அன்னம்
a)
வாயின் மேற்பகுதி
b)
சோறு
2.
2. ஆணி
a)
இரும்பு ஆணி
b)
மாதம்
3.
3. எண்ண
a)
சிந்திக்க
b)
என்ன வேண்டும்
4.
4. ஏணை
a)
தொட்டில்
b)
மற்ற
5.
5. கனம்
a)
கூட்டம்
b)
பாரம்
6.
6. கணை
a)
ஒலி
b)
அம்பு
7.
7. கண்ணி
a)
பிராணிகளைப் பிடிக்கும் பொறி
b)
திருமணமாகாதப் பெண்
8.
8. தணி
a)
குறைதல்
b)
தனிமை
9.
9. தன்மை
a)
குளிர்ச்சி
b)
இயல்பு
10.
10. திணை
a)
குலம்
b)
ஒரு வகை தானியம்
11.
11. தின்
a)
பலம்
b)
சாப்பிடு
12.
12. நாண்
a)
வில்லின் கயிறு
b)
யான்
13.
13. பணி
a)
வேலை
b)
குளிர்ச்சி
14.
14. பேண்
a)
காப்பாற்று
b)
தலையில் வாழும் பூச்சி
15.
15. மண்
a)
பூமி
b)
அரசன்
16.
16. மனம்
a)
வாசம்
b)
உள்ளம்
17.
17. மணை
a)
வீடு
b)
அமரும் இடம்
18.
18. மாண்
a)
மிருகம்
b)
பெருமை
19.
19. வன்மை
a)
வலிமை
b)
கொடை
20.
20. வழி
a)
பாதை
b)
உணர்ச்சி
100 %
