Free Printable Worksheets
Shuffle answer
Shuffle questions
Answer keys
Bubble sheet
NEW
Font size
S
M
L
XL
More settings
Worksheets
எச்சம்
Total questions: 5
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
மாலா __________________ வரையும் திறன் கொண்டவள்.
a)
அழகாக
b)
அழகான
2.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு __________________ இருக்கும்.
a)
இனிப்பாக
b)
இன்பமாக
3.
கப்பலில் கண்கவர் காட்சிகள் __________________
இருந்தன.
a)
வியந்து
b)
நிறைந்து
4.
சாங்கி விமான நிலையம் உலக அளவில் __________________
இடத்தைப் பெற்றுள்ளது.
a)
உயர்ந்த
b)
சிறப்பு
5.
குழந்தை அம்மாவின் வரவைக் கண்டு உள்ளம்
__________________
சிரித்தது.
a)
மகிழ
b)
இணைந்த
Reset