wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.
குரங்குக்கு ____________  வால் உண்டு.
a)
நீளமான 
b)
நீளமாக
2.
தேர்வில் வெற்றி பெற்றதால் ரவி ____________ இருந்தான்.
a)
மகிழ்ச்சியான 
b)
மகிழ்ச்சியாக     
3.
அம்மா ____________ கோழிக்கறி சமைத்தார்.
a)
சுவையாக 
b)
சுவையான
4.
சிறுவன் ஓட்டப்பந்தயத்தில் ____________ ஓடினான்.
a)
வேகமான  
b)
  வேகமாக                 
5.
என் அத்தையின் ____________ முடி அழகாக இருக்கும்.
a)
அடர்த்தியான      
b)
அடர்த்தியாக