Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
_________ நம்பிக்கை இருப்பது நல்லது.
a)
இறை
b)
இரை
2.
உன் சட்டையில் ___________ பட்டது.
a)
கரை
b)
கறை
3.
நீ தண்ணீர் _______________.
a)
அருந்து
b)
அறுந்து
4.
தலைமையாசிரியர் ____________ ஆற்றினார்.
a)
உறை
b)
உரை
5.
தாயார் கோழிக்_________ சமைத்தார்.
a)
கறி
b)
கரி
6.
வானத்தில் __________ பறந்தது.
a)
பரவை
b)
பறவை
7.
மாறன் சட்டையை __________ அணிந்தான்.
a)
மார்ரி
b)
மாற்றி
8.
திருடன் செய்த தவற்றினால் __________ அடைக்கப்பட்டான்.
a)
சிறையில்
b)
சிரையில்
9.
குயிலின் _________ இனிமையாக இருக்கும்.
a)
குறல்
b)
குரல்
10.
செல்வ___________ என் தந்தையின் பெயர்.
a)
துறை
b)
துரை
100 %
