NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉலகநீதி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஓதாம ................... மிருக்க வேண்டாம்.
a)
ஒருநாளும்
b)
லொருநாளு
c)
பொல்லாங்கு
d)
லொருநாளும்
2.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
a)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
b)
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.
c)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
d)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
3.
உலகநீதியை எழுதியவர் யார்?
a)
தொல்காப்பியர்
b)
உலகநாதன்
c)
கம்பர்
d)
உலகநாத பண்டிதர்
4.
குமரன் தினமும் புத்தகங்களையும் நாளிதழ்களையும் வாசிப்பான்.
a)
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
b)
ஓதாம் லொருநாளு மிருக்க வேண்டாம்.
c)
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
d)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
5.
ஒருவரையும் ........................... சொல்ல வேண்டாம்.
a)
தீமை
b)
போல்லாங்கு
c)
பொல்லாங்கு
d)
வஞ்சனை
Reset
