wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணித வாரம் ஆண்டு 4, 5, 6

Total questions: 6

Worksheet time: 30mins

Name
Class
Date
1.
மூன்று எண்களின் கூட்டுத் தொகை 600 154 ஆகும். அதில் முறையே இரண்டு  எண்கள்
17 568, 304 279 என்றால் மூன்றாவதாக உள்ள எண் எது ?
a)
278 307
b)
321 713
c)
379 303
d)
922 001
2.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதன் மதிப்பு மிகப் பெரியது ?
a)
1.3 x 1000
b)
123 ÷ 1000
c)
1.23 x 1000
d)
1030 ÷ 1000
3.
546 743
கொடுக்கப்பட்ட எண்ணில் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?
a)
100
b)
1000
c)
நூறு
d)
ஆயிரம்
4.
RM 235.20 X 6 =
a)
RM 1124.20
b)
RM 1411.20
c)
RM 2141.20
d)
RM 2355.26
5.
67 488ஐ  8ஆல் வகுத்திடுக
a)
8 336 
b)
8 436
c)
8 426                
d)
8 136
6.
46.25 + 69 – 24.157 =
a)
22.797
b)
91.093
c)
28.993
d)
91.993