NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகள்
Total questions: 30
Worksheet time: 16mins
Name
Class
Date
1.
கிளிக்குக் கூரிய --------------- உள்ளன.
a)
வால்
b)
நகங்கள்
c)
கால்கள்
2.
ஆமையின் உடல் தடித்த --------------- மூடப்பட்டுள்ளது.
a)
தோலால்
b)
ஓட்டால்
3.
பூனையின் உடல் முழுவதும் மென்மையான ----------------- மூடப்பட்டுள்ளது.
a)
ஓட்டால்
b)
உரோமத்தால்
c)
செதிலால்
4.
பறவைகளுக்கு ------------- உண்டு.
a)
கொம்பு
b)
இறக்கை
c)
செதில்
5.
கீழ்க்காண்பனவற்றுள் துடுப்பு உள்ள விலங்கு எது?
a)
நண்டு
b)
மீன்
c)
பூனை
6.
கீழ்க்கண்ட பட்டியலில் எது தவறானது?
a)
ஓடு- நத்தை, ஆமை
b)
கொம்பு - மான், ஆடு
c)
இறகு- வாத்து, குருவி
d)
உரோமம்- முயல்,பாம்பு
7.
நிலத்தில் வாழும் விலங்குகளைத் தெரிவு செய்க.
a)
குதிரை, மீன்
b)
நண்டு, இறால்
c)
பசு, யானை
d)
தவளை, சுறா
8.
ஈருலக வாழி என்று எந்த விலங்கை அழைப்பர்?
a)
பூனை
b)
மீன்
c)
தவளை
9.
பசு ------------------.
a)
முட்டையிடும்
b)
குட்டிப்போடும்
10.
வரிக்குதிரை -----------------
a)
குட்டிப்போடும்
b)
முட்டையிடும்
11.
திமிங்கிலம் ---------------
a)
முட்டையிடும்
b)
குட்டிப்போடும்
12.
ஆமை -------------
a)
குட்டிப்போடும்
b)
முட்டையிடும்
13.
முதலை ---------------
a)
முட்டையிடும்
b)
குட்டிப்போடும்
14.
வாத்து ----------------
a)
குட்டிப்போடும்
b)
முட்டையிடும்
15.
----------------- ஒரு நாளில் 1500 முட்டைகள் இடும்.
a)
முதலை
b)
கோழி
c)
தேனீ
16.
விலங்குகள் --------------- செய்கின்றன. அப்படி செய்யாவிடில் விலங்குகள் அழிந்துவிடும்.
a)
உணவு தேடல்
b)
இனப்பெருக்கம்
17.
தாவரம் மட்டுமே உண்ணும் விலங்கு -----------------
a)
அனைத்துண்ணி
b)
தாவர உண்ணி
18.
பறவைகளுக்குப் பற்கள் ----------------------.
a)
இருக்கிறது
b)
கிடையாது
19.
பறவைகள் உணவு உண்ண -------- பயன்படுத்துகின்றன.
a)
வாயைப்
b)
பற்களைப்
c)
அலகைப்
20.
------------,------------ ஆகியவற்றுக்கு மிக உறுதியான அலகுகள் அமைந்துள்ளன.
a)
புறா, கிளி
b)
கிளி, சிட்டுக்குறுவி
c)
கழுகு, கிளி
21.
ஆடு ----------------
a)
தாவர உண்ணி
b)
மாமிச உண்ணி
22.
சிங்கம் ----------------
a)
அனைத்துண்ணி
b)
மாமிச உண்ணி
23.
கரடி ---------------
a)
அனைத்துண்ணி
b)
மாமிச உண்ணி
24.
தாவர உண்ணியின் பற்களின் அமைப்பு மாமிச உண்ணியின் பற்களை விட ---------------------------.
a)
ஒத்திருக்கும்
b)
வேறுபட்டிருக்கும்
25.
----------------------- பற்கள் அகன்று தட்டையாக இருக்கும். அவற்றால் உணவை எளிதாகக் கடித்து மென்று அரைத்துத் தின்ன முடிகிறது.
a)
மாமிச உண்ணியின்
b)
தாவர உண்ணியின்
26.
மாமிச உண்ணியின் பற்கள் ---------------------- இருக்கும். இறைச்சியை நன்றாகக் கிழித்துத் தின்ன முடிகிறது.
a)
தட்டையாக
b)
கூர்மையாக
c)
அகன்று
27.
அனைத்து விலங்குகளும் ஒரே மாதிரியான உணவு முறையைக் கொண்டிருந்தால் என்ன நிகழும்?
a)
உணவு போதிய அளவு கிடைக்கும்
b)
உணவுப் போராட்டம் அதிகரிக்கும்
28.
கரப்பான் பூச்சி ------------------
a)
மாமிச உண்ணி
b)
அனைத்துண்ணி
29.
---------------------- நீரிலும் நிலத்திலும் வாழும்.
a)
தவளை
b)
மீன்
30.
கீழ்க்கண்ட தன்மைகள் எந்த விலங்குக்குப் பொருந்தும்?
நான்கு கால்கள்
நீளமான வால்
இரண்டு கொம்புகள்
குளம்பு உள்ளது
உரோமம்
நான்கு கால்கள்
நீளமான வால்
இரண்டு கொம்புகள்
குளம்பு உள்ளது
உரோமம்
a)
பூனை
b)
யானை
c)
பசு
Reset
