wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள்

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.
இலைகள் ------------, ------------, வடிவம் போன்ற தன்மைகளால் மாறுபட்டிருக்கும்.
a)
உருவளவு, வண்ணம்
b)
வண்ணம், நீளம்
2.
இலையின் அமைப்பு -------- வகைகள் உள்ளன.
a)
3
b)
2
c)
4
3.
வாழை -------------
a)
பூக்கும்
b)
பூக்காது
4.
சூரியகாந்தி -------------
a)
பூக்கும்
b)
 பூக்காது
5.
பெரணி --------------
a)
பூக்காது
b)
 பூக்கும்
6.
முள்ளங்கி ------------
a)
பூக்காது
b)
 பூக்கும்
7.
அன்னாசி --------------
a)
பூக்காது 
b)
 பூக்கும்
8.
ஊசியிலை மரம் ------------
a)
பூக்கும்
b)
 பூக்காது
9.
தென்னை -------------
a)
பூக்கும்
b)
 பூக்காது
10.
பாசி ----------------
a)
பூக்கும்
b)
பூக்காது
11.
புல் ---------------
a)
பூக்காது
b)
 பூக்கும்
12.
நொய்வ மரம் -------------
a)
மென்தண்டு
b)
வன்தண்டு
13.
பெரணி ------------ தண்டு
a)
வன்
b)
மென்
14.
ஊசியிலை மரம் --------- தண்டு
a)
மென்
b)
வன்
15.
வாழை ------------ தண்டு
a)
வன்
b)
மென்
16.
புல் ------------- தண்டு
a)
வன்
b)
மென்
17.
ரோஜாச் செடி ---------- தண்டு
a)
மென்
b)
வன்
18.
முள்ளங்கி ----------- தண்டு
a)
மென்
b)
வன்
19.
அன்னாசி ---------- தண்டு
a)
 மென்
b)
 வன்
20.
கள்ளி ----------- வாழும்.
a)
நீரில்
b)
நிலத்தில்
21.
ரோஜா ------------- வாழும்.
a)
நிலத்தில்
b)
நீரில்
22.
அல்லி ------------- வாழும்.
a)
நீரில்
b)
 நிலத்தில்
23.
தாமரை, செங்கழுநீர், ஹட்ரில்லா -----------வாழும்.
a)
 நிலத்தில்
b)
நீரில்
24.
ரோஜாச் செடி -------------- வேர்.
a)
ஆணி
b)
சல்லி
25.
வாழை ------------ வேர்.
a)
சல்லி
b)
ஆணி
26.
ரோஜா --------------------- நரம்பு.
a)
 கிளைப்பின்னல்
b)
 நேர்க்கோட்டு
27.
சோளம் -------------- நரம்பு.
a)
கிளைப்பின்னல்
b)
 நேர்க்கோடு
28.
இரணக்கள்ளி ------------------
a)
சிதல் விதை
b)
இலைவேர்
29.
பெரணி ---------------------
a)
வெட்டுத்துண்டு
b)
 சிதல் விதை
30.
மருவிளம்பட்டை -----------------
a)
இலைவேர்
b)
 சிதல்விதை
31.
வாழைமரம் --------------------
a)
வெட்டுத்துண்டு
b)
 ஊற்றுக்கன்று
32.
ரோஜா --------------------
a)
ஊற்றுக்கன்று
b)
வெட்டுத்துண்டு
33.
வெங்காயம் ----------------------
a)
லசுணம்
b)
சிதல் விதை
34.
மஞ்சள் -------------- 
a)
வேர்த்தண்டு
b)
லசுணம்
35.
உருளைக்கிழங்கு ---------------
a)
வேர்த்தண்டு
b)
கிழங்கு