wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

science quiz

Total questions: 15

Worksheet time: 45mins

Name
Class
Date
1.
ஆற்றலின் உறைவிடம் 
a)
மழை 
b)
கடல் 
c)
சூரியன்
d)
வானம் 
2.
ஏவ்வுயிரி ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும்
a)
தர்சார்பூட்ட உயிரிகள் 
b)
பிறசார்பூட்ட உயிரிகள்
c)
இரண்டும்
d)
இவற்றுள் எதுவும் இல்லை 
3.
தர்சார்பூட்ட உயிரிக்கு எடுத்துக்காட்டு
a)
புல் 
b)
பூஞ்சைகள் 
c)
ஆடு 
d)
கரடி 
4.
ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமி யாது?
a)
கரோட்டின்
b)
பசும்கணிகம் 
c)
சாந்தோபில்
d)
ஹிமின் 
5.
ஒளிச்செர்க்கையின் போது வளிமண்டலத்தில் மண்டலத்திலிருந்து எடுத்துக் கொள்ளும் வாயு 
a)
ஹைட்ரஜன்
b)
உயிர் வளி
c)
நைட்ரஜன்
d)
கார்பன் டை aak
6.
தண்ணீர் குளிரச்செய்யும் போது என்ன நிகழும் ?
a)
ஐஸ் உருவாகும்: வேதியியல் மாற்றம் 
b)
குளிர்ந்த நீர் உருவாகும் :இயற்பியல் மாற்றம் 
c)
ஐஸ் உருவாகும்: இயற்பியல் மாற்றம்
d)
குளிர்ந்த நீர் உருவாகும்: வேதியியல் மாற்றம்
7.
பட்டாணி தாவரத்தில் ஆராய்ச்சி  செய்து மரபியலின் வளர்ச்சிக்கு வித்திட்ட இவர் யார்?
a)
கிரிகார் மெண்டல் 
b)
சார்லஸ் டார்வின் 
c)
ஆல்பிரட் வாலேஸ் 
d)
ஜாண் பாப்டிஸ்ட் லமார்க் 
8.
ஆர்கான், கிரிப்டான் மற்றும் செனோன்  ஆகிய தனிமங்கள் ஆலோகங்களாகும்.  இவற்றின் பொதுவான பண்பு யாது?
a)
சிறந்த வெப்பங்கடத்தி 
b)
மின்சாரத்தை குறைவாக கடதுபவை 
c)
பளப்பளப்பனவை
d)
மென்மையான வளையக்கூடியவை 
9.
 இரு விசைகள் ஒரே திசையில் செயல்படுமாயின் மொத்த விசையை எவ்வாறு காண்பாய்?
a)
கழித்தல் 
b)
கூட்டுதல் 
c)
இரண்டுமல்ல 
d)
பெருக்குதல் 
10.
விசை என்பது யாது?
a)
பொருள் ஒன்றினை இழுத்தல் அல்லது தள்ளுதல் 
b)
பொருளின் இயக்கம் 
c)
பொருள்கள் ஒன்றுடன்  ஓன்று மோதுவது 
d)
வேகமாக போவது 
11.
The most popular operating system for personal computers is ________.
a)
Mac OS X
b)
Facebook
c)
Microsoft Windows
d)
Ubuntu Linux
12.
__________ is basically anything you can touch and feel with your fingers.
a)
Hardware
b)
CPU
c)
Network
d)
Software
13.
what kind of device is this?
a)
output device
b)
input device
c)
software
d)
all the above
14.
a kind of main memory that is lost when the power is off
a)
Ram
b)
Run
c)
Rom
d)
Instructions
15.
1024 bytes is equal to....
a)
Kilobyte
b)
Megabyte
c)
Gigabyte
d)
Terabyte