wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபு சொற்கள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
குயவன் பானையை __________________.
a)
முடைந்தான்
b)
வனைந்தான்
c)
பின்னினான்
d)
செய்தான்
2.
அம்மா மலர்களைக் ____________________.
a)
பறித்தார்
b)
எடுத்தார்
c)
கொய்தார்
d)
வேய்தார்
3.
வேடன் மானைக் குறி வைத்து அம்பு ________________________.
a)
எடுத்தான்
b)
வைத்தான்
c)
எறிந்தான்
d)
எய்தான்
4.
தங்கை   செடியில்  உள்ள  பூவைக்  _________________________________. 
a)
கொய்தாள்
b)
கொடுத்தாள்
c)
எடுத்தாள்
d)
கட்டினாள்
5.
செல்வி  அழகான  கூடை  ஒன்றை ______________________________.
a)
செய்தாள்
b)
முடைந்தாள்
c)
உருவாக்கினாள்
d)
பின்னினாள்
6.
அப்பா  வீட்டுக்  கூரையை  ________________________.
a)
செய்தார்
b)
வைத்தார்
c)
வேய்தார்
d)
போட்டார்