Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபு வழக்குச் சொற்கள் ஆண்டு 4

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அம்மா பூக்களைக் __________________________________________ .

a)

முடைந்தார்

b)

கொய்தார்

c)

வனைந்தார்

2.

மாமா பாய் __________________________________________ .

a)

முடைகிறார்

b)

வனைகிறார்

c)

பின்னுகிறார்

3.

வேடன் அம்பு __________________________________________ .

a)

எய்கிறான்

b)

வனைகிறான்

c)

முடைகிறான்

4.

குயவன் பானை __________________________________________

a)

எய்கிறான்

b)

வனைகிறான்

c)

முடைகிறான்

5.

சுபன் வீட்டின் கூரையை __________________________________________ .

a)

வனைகிறான்

b)

வேய்கிறான்

c)

முடைகிறான்

6.

நிவேர்தா கூடையை __________________________________________ .

a)

முடைகிறாள்

b)

வனைகிறாள்

c)

கொய்கிறாள்