NEW
Font size
Worksheetsbt year 4
Total questions: 3
Worksheet time: 3mins
கீழ்க்காண்பவனவற்றுள் விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளை என்று கூறும் திருக்குறளைத் தெரிவு செய்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கீழ்க்காணும் திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
_____________________உள்ளத் தனையது உயர்வு
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
பின்வரும் திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்க. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணிய ராகப் பெறின்
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் உறுதியுடையவர்களாக இருந்து எண்ணியவற்றைச் செய்து பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும்.
ஒரு செயலைச் செய்ய எண்ணுகிறவர்கள் உறுதியுடையவர்களாக இருந்தால் எண்ணியவற்றைச் செய்து முடிக்க முடியும்.
உறுதியுடையவர்கள் ஒரு செயலில் எண்ணியவற்றைச் செய்து முடிக்க உறுதியுடன் இருந்தால் அதைச் செய்து முடிக்க முடியும்.
