Worksheetsஆதிச்சூடியையும் அதன் பொருளும்….
Total questions: 8
Worksheet time: 4mins
அறஞ்செய விரும்பு
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது
தருமம் மற்றும் நன்மைத் தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
ஈவது விளக்கேல்
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகக் கூடாது.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
உடையது விளம்பேல்.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகக் கூடாது.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது
தருமம் மற்றும் நன்மைத் தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்
முயர்ச்சியை விட்டு விடக்கூடாது.
இயல்வது கரவேல்
எண்ணெழுத் திகழேல்.
ஊக்கமது கைவிடேல்.
இப்படம் எந்த ஆத்திசூடியைக் குறிக்கின்றது?
ஏற்ப திகழ்ச்சி.
எண்ணெழுத் திகழேல்.
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஊக்கமது கைவிடேல்.
ஏற்ப திகழ்ச்சி.
ஆறுவது சினம்
எண்ணெழுத் திகழேல்.