Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்குறிப்பில் எழுதுக

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பதினேழாயிரத்து அறுநூற்று எண்பத்து ஒன்பது

a)

17809

b)

17689

c)

17869

d)

17698

2.

எண்பத்து ஏழாயிரத்து ஐந்நூற்று இரண்டு

a)

87520

b)

87502

c)

87205

d)

87052

3.

எழுபத்தாறாயிரத்து ஐந்நூற்று முப்பத்து எட்டு

a)

76038

b)

76058

c)

76583

d)

76538

4.

நாற்பத்து மூன்றாயிரத்து அறுபத்து ஒன்று

a)

43161

b)

43631

c)

43061

d)

43106

5.

அறுபதாயிரத்து அறுநூற்று பத்தொன்பது

a)

6019

b)

60019

c)

60619

d)

600019

6.

எழுபத்து இரண்டாயிரத்து தொண்ணூற்று நான்கு

a)

72902

b)

72904

c)

72094

d)

729004

7.

பிழையான விடையைக் கண்டுப் பிடி

a)

பதினெட்டாயிரத்து ஐநூற்று அறுபத்து மூன்று-18563

b)

இருபத்தோராயிரத்து அறுநூற்று எழுபத்து ஐந்து- 21675

c)

முப்பதாயிரத்து நானூற்று முப்பத்தேழு- 30473

d)

நாற்பத்து மூன்றாயிரத்து நூற்று இருபது- 43120

8.

நாநூற்று நாற்பத்து மூவாயிரத்து இருநூற்று பதினேழு

a)

443 217

b)

434 247

c)

443 417

d)

443 724

9.

எழுநூற்று அறுபத்தொன்பதாயிரத்து எழுபத்து நான்கு

a)

769 704

b)

769 769

c)

769 074

d)

769 047

10.

எண்ணூற்று தொண்ணூற்று நான்காயிரத்து எண்பது

a)

898 480

b)

894 080

c)

894 008

d)

894 800

11.

ஐநூற்று பதிநான்காயிரத்து அறுநூற்று பதினைந்து

a)

516 615

b)

514 065

c)

514 615

d)

514 605

12.

தொண்ணுறாயிரத்து ஐந்நூற்று நான்கு

a)

900 504

b)

904 504

c)

900 540

d)

900 550

13.

முந்நூற்று நாற்பத்தெட்டாயிரத்து இருபத்து ஒன்பது.

a)

348 209

b)

348 290

c)

348 029

d)

340 829

14.

நூற்று பதிநான்காயிரத்து பதினேழு.

a)

177 014

b)

141 017

c)

114 017

d)

114 027

15.

அறுநூற்று எழுபத்தைந்தாயிரத்து அறுநூற்று முப்பத்து ஐந்து.

a)

635 705

b)

635 635

c)

675 635

d)

675 356