Worksheetsதமிழ் மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் ஏழு.
a)
பிழை
b)
சரி
2.
தமிழ் எழுத்துகள் மொத்தம் 248.
a)
பிழை
b)
சரி
3.
அ இ உ எ ஒ
உயிர்க்குறில் எழுத்துகள்.
a)
பிழை
b)
சரி
4.
மண் + தலம்
a)
மந்தலம்
b)
மண்டலம்
c)
மண் தலம்
5.
பொன் + தகடு
a)
பொட்தகடு
b)
பொற்றகடு
c)
பொற்தகடு
6.
வரம் + தா
a)
வரந்தா
b)
வரதா
c)
வரம்தா
7.
பாடிய - எச்சம்
a)
பிழை
b)
சரி
8.
அஃறினணையை தெரிவு செய்க.
a)
தெவர்
b)
மருத்துவர்
c)
பூனை
d)
பார்தியார்
9.
படதில் எது பன்மையை காலட்டும் சொல்.
a)
தரைகள்
b)
செய்
c)
மிட்டாய்
d)
மரஙகள்
10.
தொகுதிப்பெயரை தெரிவு செய்க.
a)
சீப்பு
b)
குவியல்
c)
கதிர்
d)
கொத்து
100 %
