Font size
Worksheetsஅறிவியல் 2
Total questions: 20
Worksheet time: 20mins
மனிதர்களி அடிப்படை தேவைகளை அடையாளம் காணுக.
வசிப்பிடம்
நீர்
பொம்மை
காற்று
நாம் காற்றைச் சுவாசிக்காவிட்டால் உடனே ______________.
மகிழ்ச்சியாக இருப்போம்
உயிர் வாழ்வோம்
இறந்துவிடுவோம்
உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும் உணவுகள் யாவை?
ரொட்டி
மீன்
முட்டை
மீ
உடல் வளர்ச்சிக்குத் துணை புரியும் உணவுகள் யாவை?
பழங்கள்
கோழி
முட்டை
பால்
உடல் ஆரோக்கியத்தைக் காக்க உதவும் உணவுகள் ஆகும்.ஒன்றைத் தவிர.
வாழைப்பழம்
சோறு
தக்காளி
பாகற்காய்
நான் குழந்தை.நான் __________ செல்வேன்.
தவழ்ந்து
நடந்து
குதித்து
விலங்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் காணுக.
உணவு
காற்று
நீர்
வாழிடம்
மீன் நீரின் மேல்மட்டத்திற்கு வருகிறது.அதற்கு _____________________ தேவைப்படுகிறது.
நீர்
உணவு
காற்று
சூரிய ஒளி
பின்வரும் விலங்குகளில் எது தாவர உண்ணி ?
கீழ்காணும் படங்களில் எது தாவர உண்ணி?
மண்புழு ____________________ வாழும்.
நிலத்தில்
நீரில்
புற்களில்
ஆற்றில்
ஆந்தை _________ வாழும்.
குகையில்
மரப்பொந்தில்
மரக்கிளையில்
கூட்டில்
நான் குகையில் வாழ்வேன்.
குதிரை
வௌவாள்
மான்
சிங்கம்
வண்ணத்துப் பூச்சி எவ்வகையில் தாவரங்களுக்கு உதவுகிறது?
மகரந்தச் சேர்க்கை செய்கிறது.
உண்ணிகளைத் தின்கிறது.
பொதி சுமக்கிறது
ரெமோரா மீன் எவ்வாறு சுறாமீனுக்கு உதவுகிறது?
வயிற்றுப் பையில் சுமக்கிறது.
பற்களின் இடுக்கில் உள்ள அழுக்குகளை அகற்றுகின்றது
உண்ணிகளைத் தின்கிறது.
முட்டை இடும் விலங்குகளை அடையாளம் காண்க.
பையில் கட்ட்ப்பட்ட செடி வாடிவிட்டது. செடி வளர _________________ தேவை.
சூரிய ஒளி
காற்று
நீர்
இடவெளி
புகை,தூசுப்படலம் ஆகியவை காற்றை _________ செய்கின்றன
தூய்மை கேடு
மாசடைய
நன்றாக
சுவாசிக்க
நிலத்தை உழுவதற்கு எருமைகள் பயன்படுகின்றன.
சரி
தவறு
விலங்குகளின் கழிவுகள் தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுகின்றது.
சரி
தவறு
