wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

year 6 (விரயப்பொருள்)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பின்வரும் பொருள்களில் எந்தப் பொருள்கள் அதிகமாக நம் இல்லங்களிலிருந்து வெளியாக்கப்படுகின்றன?

a)

மரத்தினால் மற்றும் உலோகத்தினால் ஆன பொருள்கள்

b)

பழைய தளவாட பொருள்கள் மற்றும் புகை

c)

கண்ணாடி புட்டிகள் மற்றும் மிஞ்சிய கட்டைகள்

d)

மிஞ்சிய உணவு பொருள்கள் மற்றும் உபயோகித்த சமையல் எண்ணெய்

2.

பின்வரும் குறையீடு எதைக் குறிக்கிறது?

a)

மறுபயனீடு

b)

மறுசுழற்சி

c)

குப்பை போடக் கூடாது

d)

இங்கே பூப்பறிக்கக் கூடாது

3.

பின்வரும் படங்கள், எந்தக் கூற்றை விளக்குகிறது?

a)

மறுபயனீடு

b)

மறுசுழற்சி

c)

அழித்தல்

d)

மீண்டும் செய்முறையாக்கம்

4.

பின்வரும் பொருள்களில் எது புதைத்தல் மூலம் அகற்றலாம்?

a)

மிஞ்சிய உணவு பொருள்கள்

b)

உதிர்ந்த இலைகள்

c)

போலிஸ்டரின் பெட்டி

d)

நெகிழி பைகள்

5.

குப்பைகளை ஆற்று நீரில் கொட்டுவதால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?

a)

நீர்த் தூய்மைக்கேடு ஏற்படும்.

b)

அமில மழை உண்டாகும்.

c)

திடீர் வெள்ளம் ஏற்படும்.

d)

ஆற்று நீர் பெருகும்.

6.

மக்கிப் போகும் பொருள்கள் என்றால் என்ன?

a)

எரிக்கும் போது நச்சு வாயுவை வெளியாக்கும் பொருள்

b)

மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ற பொருள்

c)

நெகிழ் தன்மை கொண்ட பொருள்

d)

குச்சியத்தின் தாக்கததால் சிதைந்து போகும் பொருள்

7.

பின்வரும் படங்களில் எது கரிமக் கழிவுப் பொருள்களைக் குறிக்கிறது?

a)
b)
c)
8.

ஏன் மக்கிப் போகும் பொருள்களை நம் பயன்பாட்டில் அதிமாகப் பயன்படுத்த வேண்டும்?

a)

அதிகமான விரயப்பொருள்களைக் குறைக்கலாம்.

b)

மக்கிப்போகும் பொருள் சிதைந்துப் போகும் தன்மையுடையது.

c)

இவ்வகையான பொருள் மிகவும் மலிவு ஆகும்.

d)

இப்பொருள்களை அழகு பொருள்களாகப் பயன் படுத்தலாம்.

9.

அதிகமான காற்று தூய்மைக் கேடு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

a)

தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் புகை

b)

திறந்த வெளியில் குப்பைகளை எரித்தல்

c)

வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை

d)

அமில மழை

10.

மேற்காணும் சூழலை ஒட்டி ஏற்படும் பின் விளைவு என்ன?

a)

நுரையீரல் பாதிப்பு

b)

தலை வலி

c)

கண் நோய்

d)

உயிர்வளியின் அளவு அதிகரிக்கும்