Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BTSK தொ.12:குடும்பம் (2.1.39)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அப்துல்லா நல்ல ___________________ கொண்டவர்.

a)

கள்ளம்

b)

வெள்ளம்

c)

உள்ளம்

2.

பிள்ளைகள் மூவரும் படிப்பில் ____________________.

a)

நல்லவர்கள்

b)

வல்லவர்கள்

c)

கல்லவர்கள்

3.

ஓய்வு நேரத்தில் அவர்கள் காய்கறிக் _________________யில் வேலை செய்வர்.

a)

வீடு

b)

கடை

c)

கொல்லை

4.

______________________ உடல் சூட்டைத் தணிக்கும்.

a)

வெள்ளரி

b)

வெல்லரி

c)

வெழ்ழரி

5.

முல்லைக்கு ___________________ போட்ட தோசை சாப்பிடப் பிடிக்கும்.

a)

வெல்லம்

b)

பல்லம்

c)

கல்லம்