Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பின்னம் பிரச்சனை கணக்கு 26.5.2018

Total questions: 5

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

250 பந்துகள் உள்ளன. 2/5 பந்துகள் சிவப்பு நிறம் ஆகும். சிவப்பு நிற பந்துகளின் எண்ணிக்கை எத்தனை?

a)

100

b)

200

c)

300

d)

400

2.

300 பந்துகள் உள்ளன. அவற்றில் 3/10 பந்துகள் சிவப்பு நிறமாகும். மற்றவை நீல நிறமாகும். நீலம்?

a)

210

b)

200

c)

80

d)

90

3.

மதிவாணன் 100L பாலை வாங்கினான். ஆனால், அவன் வாங்கிய பாலில் 3/5 பகுதி மட்டுமே விற்பனயானது. விற்பனையாகாத பாலின் அளவு லிட்டரில் எவ்வளவு?

a)

40

b)

50

c)

60

d)

70

4.

சிவாவிடம் 1/5m துணி இருந்தது. குமாரிடம் சிவாவை விட 1/4m துணி அதிகமாக இருந்தது. குமாரிடம் உள்ள துணியின் அளவு எவ்வளவு?

a)

3/20m

b)

7/20m

c)

9/20m

d)

11/20m

5.

சிவாவிடம் 3/4m துணி இருந்தது. சிவாவிடம் குமாரைவிட 1/2 m துணி அதிகமாக இருந்தது. இருவரிடமும்?

a)

1m

b)

2m

c)

3m

d)

4m