NEW
Font size
Worksheetsதசமம்
Total questions: 20
Worksheet time: 40mins
25.7 + 321 - 125.85 =
120.85
220.85
246.70
346.70
32.001 க்கும் 17.195 க்கும் உள்ள வேறுபாடு என்ன?
12.806
13.195
14.806
15.195
168.68 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் 200 கிடைக்கும்?
31.32
32.68
33.68
34.32
6.3 + 4.007 + 13 =
23.307
233.07
2330.7
22307
24.08 + 4.201 - 12.5 =
7.379
15.781
28.281
40.781
29.7 - 14.08 - 0.2 =
13.88
15.62
15.67
15.42
5.623 ÷ 4 = ...................... விடையை இரண்டு தசம இடத்தில் எழுதுக.
1.40
1.45
1.41
1.405
கொடுக்கப்பட்ட எண்களில் எது குறைந்த மதிப்புடையது?
6.79
6.97
6.079
6.097
எந்த எண்ணை 51.36 உடன் கூட்டினால் 88 ஆகும்?
35.64
36.74
36.64
37.74
விடையைக் கிட்டிய மூன்று தசம இடத்திற்கு மாற்றுக.
248.9 ÷ 8 =
31.112
31.113
31.114
32.110
12.09 - உம் 40 உம் தொடர்ச்சியாகக் கழித்தால் மீதமுள்ளது 10.306 ஆகும். கொடுக்கப்பட்ட எண் என்ன?
41.216
27.776
47.090
62.396
கீழ்க்காண்பவனற்றுள் எது பிழையானது?
5.06 ÷ 10 = 0.506
84.4 ÷ 10 = 8.44
9.56 ÷ 100 = 0.956
560.2 ÷ 100 = 5.602
9.89 × 25 =
2472.5
24
24.725
247.25
9.9 ÷ 100 + 10.78 =
10.789
10.879
10.799
107.89
108.66 ÷ 12 =
9.15
9.055
9.05
7.055
20.81 - (2.435 + 5.77 ) =
10
12.605
10.226
14.32
83.825 - 9 + 9.99 =
84.595
84.815
84.705
84
9.332 ஐ 29 உடன் பெருக்குக.
270.6
20.628
27.062
270.628
81.432 ÷ 6 கணக்கிட்டு விடையை கிட்டிய தசம ஒன்று இடத்திற்கு மாற்றவும்.
13.5
13.6
14.5
14.6
Y × 1000 = 678
Y இன் மதிப்பு என்ன?
0.678
678
0.078
6.78
