NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர் இணைமொழி
Total questions: 5
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
சிறைக் காவலர்கள் சற்று அயர்ந்திருந்த நேரத்தில் அங்கிருந்த கைதிகளில் சிலர் சிறையிலிருந்து ---------------.
a)
ஓட்டம் பிடித்தனர்
b)
கம்பிநீட்டினர்
c)
சிட்டாய் பறந்தனர்
2.
எதையும் ----------------------------- படிக்கும் மாணவர்களால் முழுமையான அறிவு பெற இயலாது.
a)
கரைத்துக் குடிக்கும்
b)
கண்மூடித்தனமாக
c)
குருட்டுப் பாடமாக
3.
எவ்வளவோ ----------------------------- கூட மருத்துவர்களால் விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முடியவில்லை.
a)
ஓடியாடிப் பார்த்தும்
b)
ஒருகைப் பார்த்தும்
c)
ஒருகாலில் நின்று
4.
சிறப்பு பேச்சாளர் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் __________________ என்பதை அவர் ஆற்றிய உரையில் இருந்து தெரிந்துக் கொள்ள முடிந்தது.
a)
கரைத்துக் குடித்தவர்
b)
கரைகண்டவர்
c)
ஒப்புயர்வற்றவர்
5.
மாறன் தவறு செய்த போது அவனது நண்பன் பாலு அவனை_______________.
a)
தட்டிக் கேட்டான்
b)
தட்டிக் கொடுத்தான்
c)
இடித்துரைத்தான்
Reset
