Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அகர முதல எழுத்தெல்லாம்________________________
a)
ஆதி பகவன் முதற்றே உலகு
b)
பகவன் ஆதி முதற்றே உலகு
2.
பொய்யாமொழி புலவர் என்று யாரை அழைப்போம்?
a)
பாரதியார்
b)
திருவள்ளுவர்
3.
திருக்குறள் மொத்தம் எத்தனை?
a)
1332
b)
1330
4.
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
a)
பாரதிதாசன்
b)
ஔவையார்
5.
சூதும் வாதும் ______________________
a)
சோதனை செய்யும்
b)
வேதனை செய்யும்
6.
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
ஔவையார்
b)
பாரதியார்
7.
ஆறுவது சினம்...(சினம் என்றால் பொருள் என்ன?)
a)
மகிழ்ச்சி
b)
கோபம்
8.
அன்னையும் பிதாவும்______________________
a)
முன்னறி தெய்வம்
b)
நன்னெறி தெய்வம்
9.
கண்ணும் கருத்தும் என்பது
a)
பழமொழி
b)
மரபுத்தொடர்
10.
_________________________________ குறைவற்ற செல்வம்
a)
நோயற்ற வாழ்வே
b)
தாயற்ற வாழ்வே
100 %
