Worksheetsபயிற்சி 1 -படிநிலை 1
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரை தேர்ந்தெடுக.
1. __________________________ அரங்கில் நிரம்பி இருந்தது.
மக்கள் கூட்டம்
பார்வையாளர்கள்
"அவசரக் குடுக்கை " மரபுத்தொடரின் பொருள் என்ன ?
சுறுசுறுப்பாக இருத்தல்
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்
"தெள்ளத் தெளிதல்" எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
அதிகம் தெளிவாகுதல்
அதிகம் தெளிவு பெறாமை
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக
1. நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துப் பாட்டி
_____________________ எனச் சிரித்தார்.
சலசல
கலகல
கிலுகிலு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் பழமொழியின் பொருள் யாது?
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
உடல் பிணியோடு வாழ்வதே சிறந்த செல்வமாகும்.
உணர்ச்சி வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
1._________________ மிகவும் அற்புதமான மண்டபம்!
ஐயோ
ஆஹா!
அடடா!
சரியான நிகழ்கால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
1. இப்பொழுது குழந்தை தொட்டிலில் நன்றாகத் ___________________________
தூங்குகிறது
தூங்கியது
தூங்கும்
சரியான எதிர்கால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
1. அடுத்த ஆண்டு அண்ணன் அரசாங்கத் தேர்வு _____________________.
எழுதினார்
எழுதுவார்
எழுதுகிறார்
சொற்களை சரியாக திருத்துக
நாங்க - நாங்கள்
வாங்க- வா
நேத்து- நேத்து
சரியான விடையைத் தேர்ந்தெடுக
1. எங்கள் பள்ளியில நேத்து நிகழ்ச்சி நடத்திச்சி.
எங்கள் பள்ளியில் நேற்று நிகழ்ச்சி நடந்தேறியது.
எங்கள் பள்ளியில் நேத்து நிகழ்ச்சி நடத்திச்சு
