Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அகிலாவின் தந்தை வீட்டிற்கு வந்தவர்களை உணவு உண்ணும்படிச் சொன்னார்.

a)

உண்ணும்படிச் சொன்னார்

b)

உண்ணும்படி சொன்னார்

2.

கவிதாவின் மாமா திருமணத்தின் பொழுது வந்தவர்களிடம் மணமக்களை வாழ்த்தும்படிச் சொன்னார்.

a)

வாழ்த்தும்படி சொன்னார்.

b)

வாழ்த்தும்படிச் சொன்னார்.

3.

நேற்று பெய்த மழையில் வெள்ளம் பெருக்கடித்தோட அரசாங்க பாதுகாவலர்கள் மக்களைத் தத்தம் பாதுகாப்பு விடுதிகளில் தங்கும்படி பணித்தனர்.

a)

தங்கும்படி பணித்தனர்

b)

தங்கும்படிப் பணித்தனர்

4.

பாகுபலி ஒன்று படத்தை பார்த்தவர்கள் மற்ற இரசிகர்களைப் பாகுபலி இரண்டு படத்தைப் பார்க்கும்படிக் கேட்டுக்கொண்டனர்.

a)

பார்க்கும்படிக் கேட்டுக்கொண்டனர்

b)

பார்க்கும்படி கேட்டுக்கொண்டனர்

5.

அரசாங்கம் ஆசிரியர்களை மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தும்படிப் பணித்தனர்.

a)

பயன்படுத்தும்படிப் பணித்தனர்

b)

பயன்படுத்தும்படி பணித்தனர்

6.

“எங்கள் மகனை பிழைக்கும்படிச் செய்” என்று விமலனின் பெற்றோர் அந்த மருத்துவரிடம் கட்டளை இட்டனர்.

a)

பிழைக்கும்படிச் செய்

b)

பிழைக்கும்படி செய்

7.

பூனை எலியை கீழே விழும்படித் துரத்தியது.

a)

விழும்படித் துரத்தியது

b)

விழும்படி துரத்தியது

8.

அம்மா தன் மகளை வீட்டைப் பெருக்கும்படிப் பணித்தார்.

a)

பெருக்கும்படி பணித்தார்.

b)

பெருக்கும்படிப் பணித்தார்.

9.

நீலவேனி சிவப்பு வர்ணத்தை கரைக்கும்படிச் செய்தார்.

a)

கரைக்கும்படிச் செய்தார்.

b)

கரைக்கும்படி செய்தார்.

10.

போதைப்பொருள் பழக்கத்தைக் கைவிட ஆசைப்படும் இளைஞ்சர்களை போதைப்பொருள் சீர்த்திருத்த மையத்தில் பதியும்படிக் கூறினர்.

a)

பதியும்படிக் கூறினர்.

b)

பதியும்படி கூறினர்.