wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்-தன்மை/முன்னிலை/படர்க்கை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

___________________ கடைக்குச் சென்றேன்.

a)

அவன்

b)

நான்

2.

________________ தோழியுடன் பேருந்தில் சென்றேன்.

a)

என்

b)

அவன்

3.

_______________ புத்தகத்தைக் கொடு.

a)

நீங்கள்

b)

உன்

4.

________________ சேலை அணிந்து சென்றாள்.

a)

அவள்

b)

அவர்கள்

5.

_________________ நெருங்கிய நண்பர்கள்.

a)

அவன்

b)

அவர்கள்

c)

அவள்

6.

______________________ பல்லாண்டு வாழ வேண்டும்.

a)

நீவீர்

b)

உன்

c)

அவை

7.

____________________________ உற்றார் உறவினர்களை வரவேற்றோம்.

a)

நான்

b)

நாங்கள்

c)

உன்

8.

____________________________ காற்பந்து விளையாடுகிறான்.

a)

சரண்

b)

கவிதா

c)

சிறுவர்கள்

9.

_________________ இல்லத்திற்கு வர உள்ளோம்.

a)

நீங்கள்

b)

உங்கள்

c)

அவன்

10.

___________________ சிறப்பாக ஓவியம் வரைந்தனர்.

a)

மாணவர்கள்

b)

நீங்கள்

c)

அவன்

11.

________________ அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

a)

அவர்கள்

b)

நீ

c)

அவர்

12.

________________ ஊர் எது ?

a)

உமது

b)

நாங்கள்

c)

நீவீர்

13.

"___________________ அச்செயலைச் செய்யவில்லை", என்றார் அரசர்.

a)

யாம்

b)

நாங்கள்

c)

அவை

14.

________________ அனைவரும் சிறந்தவர்கள்.

a)

அவர்கள்

b)

நீ

c)

அவன்

15.

______________ தாமதமாக வந்தாய் என்பது எனக்குத் தெரியும்.

a)

நீ

b)

உன்

c)

அவர்கள்