wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வீட்டின் கதவை யாரோ _____________ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுகிட்டான்.

a)

தடதட

b)

மடமட

c)

பளீர்பளீர்

d)

மளமள

2.

பாழடைந்த கட்டடம் ஒன்று ___________ வென இடிந்து விழுந்தது.

a)

தடதட

b)

மடமட

c)

பளீர்பளீர்

3.

வீரன் தன் முரட்டுக் குதிரையையைப் ___________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

பளார்பளார்

b)

பளீர்பளீர்

c)

பளபள

d)

மளமள

4.

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அப்பா அம்மாவைக் கூப்பிட்டவாறே வீட்டின் கதவைத் ___________________ எனத் தட்டினார்.

a)

தகதக

b)

படபட

c)

தடதட

d)

கிடுகிடு

5.

அக்கட்டடம் சில நொடிகளுக்குள் ____________ என இடிந்து விழுந்தது.

a)

மளமள

b)

மடமட

c)

கடகட

6.

கதவைத் திறக்க நேரமானதால் அப்பா கதவை வேகமாகத் தட்டினார்.

a)

தளதள

b)

தகதக

c)

தடதட

7.

ஜப்பானில் நேற்று நடந்த நிலநடுக்கத்தினால் சில கட்டிடங்கள் விரைந்து சரிந்து விழுந்தன.

a)

மடமட

b)

மளமள

c)

படபட

8.

இளவரசன் விக்ரமன் தன் முரட்டுக் குதிரையைச் சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

பளார்பளார்

b)

பளீர்பளீர்

c)

பளபள